2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இதுவரை 56,181 பி.சி.ஆர் பரிசோதனைகள்

Editorial   / 2020 மே 26 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இதுவரை 56,181க்கும் அதிகமான பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த வருடம் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில், இந்த பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன்,நேற்றைய தினத்தில் மாத்திரம் (25) 1,347 பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .