Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஆறு பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை(20) அதிகாலை கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, இந்திய மீனவர்கள் மீன்பிடிக்குப் பயன்படுத்திய படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் படகையும் காங்கேசன் துறையிலுள்ள நீரியல் வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார்.
3 minute ago
14 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
14 minute ago
25 minute ago