2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இன்று அதிகூடிய வெப்பம் நிலவும்

Freelancer   / 2025 மே 06 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாணங்களில் மற்றும் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகூடிய வெப்பம் நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிக களைப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மட்டுப்படுத்தி தேவையான அளவு நீர் அருந்துமாறும் நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அதிக வெப்பம் தொடர்பில் சிறார்களும் முதியோரும் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X