2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இன்று வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் இன்று திங்கட்கிழமை காலை 8 மணி முதல் வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

வைத்தியர்களின் இடமாற்ற செயல்முறை தொடர்பான பிரச்சினைகள் உட்படப் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்புக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X