Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூன் 12 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, மத வழிபாட்டிடங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள, இன்று (12) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதகாலமாக மத வழிபாட்டிடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், மேற்படி தடை தளர்த்தப்பட்டுள்ளதுடன், சுகாதார வழிமுறைகளுக்கமைய மத வழிபாடுகளில் ஈடுபடுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, மத வழிபாட்டிடங்களில் ஒன்றுகூடுவோரின் எண்ணிக்கை 50 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago