2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

இரணைத்தீவு மக்கள் செய்த காரியம்

S. Shivany   / 2021 மார்ச் 03 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழிகளை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து மூடியுள்ளனர்.

கொவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்கு எதிராக இன்று அணிதிரண்ட அவர்கள், கத்தோலிக்க மதகுருமார்களுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கொவிட் சலங்களை இங்கு புதைக்க இடமளிக்க முடியாதெனவும் இன்று மாலை வரை எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட போவதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .