2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இரண்டு சட்டமூலங்கள் வாபஸ்

Kanagaraj   / 2016 ஜனவரி 27 , பி.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றவியல்  விடயங்களின்  பரஸ்பர உதவியளித்தல்  சட்டத்தின்  கீழ்  ஒழுங்குவிதிகள் (திருத்தம்) மற்றும் தண்டனை கோவைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் (திருத்தம்) ஆகிய இரண்டு சட்டமூலங்களும் நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திலிருந்து விலக்கிக்கொள்வதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X