2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

இரத்தினபுரி சென்ற சு.கவினருக்கு எதிர்பாரா தீர்மானம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இரத்தினபுரியில் நடைபெற்ற, ஒன்றிணைந்த எதிரணியின் மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக, எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கூறினார்.  

மக்கள் கூட்டமொன்றில் கலந்துகொள்வதென்பது, கட்சியின் விதிமுறைகளை மீறிய சம்பவமாகக் கருதப்படாது என்றும் அவ்வாறு கலந்துகொண்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதென்பது தகாத காரியமென்றும், அமைச்சர் திசாநாயக்க மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .