2025 மே 19, திங்கட்கிழமை

இராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றியென்பதை ஏற்கமுடியாது: மஹிந்த

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட யோசனை, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை இலங்கை இராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றியென்று சிறப்பம்சமாகும் என்று சிலர், வியாக்கியானம் செய்தாலும் அந்த எண்ணத்துடன் இணங்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பொறிமுறை, வெளிநாட்டு வல்லரசுகளின் பணத்தில் முன்னெடுக்கப்படும் நிறுவனமாக மாறும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X