2025 ஜூன் 18, புதன்கிழமை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் தீர்வை அதிகரிப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் தீர்வையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, நேற்று (31) நள்ளிரவிலிருந்து அமுலாகும் வரையில், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் தீர்வை 15 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது

தேசிய வெங்காய உற்பத்தி அதிகரித்துள்ளதால், ​தேசிய உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்குடன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .