2025 நவம்பர் 27, வியாழக்கிழமை

இலங்கை விமானப்படை மீட்பு பணியில்

R.Tharaniya   / 2025 நவம்பர் 27 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலை காரணமாக  மாஹோ  எல்ல பிரதேசத்தில்  வெள்ளப்பெருக்கில் சிக்கிய  பொது மக்களை இலங்கை விமானப்படையினர்  பெல் -212 ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்..

தெதுரு ஓயா  பெருக்கெடுப்பில்  ஏற்பட்ட  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மாஹோ  எல்ல பிரதேசத்தில்  உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் சிக்கிய மூன்று  பொதுமக்களை  இன்று  2025 நவம்பர் 27 ஆம் திகதி  மதியம்  இலங்கை விமானப்படையினர்   பெல் -212 ஹெலிகாப்டர் மூலம் மீட்டு  அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு கொண்டுசென்றனர் .   

இந்த மீட்பு நடவடிக்கை ரத்மலானை  இலங்கை விமானப்படை தளத்தின் உள்ள  மீட்புக் குழுவினால்  மேற்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X