2025 ஜூன் 11, புதன்கிழமை

இலங்கைக்காக IMFஐ ஊக்குவிக்கவுள்ள சீனா

Freelancer   / 2022 மே 02 , பி.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் நிலைமையை கருத்தில் கொண்டு, கூடிய விரைவில் உடன்பாட்டை எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை (IMF) ஊக்குவிப்பதில் சீனா தீவிரமான பங்களிப்பை வழங்க விரும்புவதாக இலங்கைக்கான சீன தூதுவர் சி ஷென்ஹோங் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் அலி சப்ரியுடன் கொழும்பில் உள்ள நிதியமைச்சில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்குதாரர் என்ற வகையில், உடன்பாட்டை எட்டுவதற்கு IMFஐ ஊக்குவிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் இலங்கையின் முயற்சிகளுக்கு சீனா பூரண ஆதரவளிப்பதாகவும் கடனை மறுசீரமைப்பதற்கான இலங்கையின் தீர்மானத்தை சீனா ஆதரிக்கிறது என்றும் சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 13

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 13

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 11

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10