2025 ஜூன் 28, சனிக்கிழமை

இலங்கைச் சம்பவத்துக்கு இந்தியா கவலை

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் நிலைத் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைத் தொடர்பில், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி நிலைமைகளை ஆராய்ந்து வருவதுடன் இந்த நிலைமைக்கு கவலையையும் ​தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .