2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

இலங்கையில் 200,000 கொரோனா தொற்றாளர்கள்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 05 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 200,000ஐத் தாண்டியுள்ளது.

இன்று மேலும் 2,280 பேர் தொற்றுக்கு உள்ளான நிலையிலேயே இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 201,534ஆக உயர்ந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .