2025 மே 01, வியாழக்கிழமை

இலங்கை போக்குவரத்து சபையின் அறிவிப்பு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளைய தினம் முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவைகள் வழமைபோல இடம்பெறும் என அச்சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க அறிவித்துள்ளார்.

இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை அனுமதிக்குமாறு சபையின் சகல சாரதிகளும் பஸ் நடத்துனர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், 4,500 பஸ்களை நாளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .