2025 ஜூன் 18, புதன்கிழமை

இலங்கை வந்தார் போலந்து அமைச்சர்

S.Renuka   / 2025 மே 28 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலந்து குடியரசின் வெளிவிவகார அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி (Minister Radosław)  மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று புதன்கிழமை (28)  இலங்கைக்கு வந்தடைந்தார்.

அவரை பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர வரவேற்றுள்ளார்.

அமைச்சர் சிகோர்ஸ்கி, இன்று பிற்பகல் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் இருதரப்பு கலந்துரையாடல்கள் உட்பட உயர்மட்ட சந்திப்புகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .