Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று, ஹிங்குராக்கொட விமானப்படை பயிற்சி முகாமில் வைத்து சற்றுமுன்னர் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விமானப்படைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்று விமானப்படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்தார்.
குறித்த ஹெலிகொப்டரை தரையிறக்க முற்பட்ட போதே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் இதனால் எவரும் காயமடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
3 minute ago
14 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
14 minute ago
25 minute ago