2025 செப்டெம்பர் 12, வெள்ளிக்கிழமை

இலஞ்சம் வாங்கிய கான்ஸ்டபிள் சிக்கினார்

J.A. George   / 2025 செப்டெம்பர் 12 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யாமல் வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்க 10,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .