Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 03 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இளைஞர் விவகார அமைச்சின் அலுவலகத்தை கொழும்பு உலக வர்த்தக மைய கட்டடத்தில் இருந்து சுகததாச விளையாட்டு வளாகத்துக்கு இடமாற்ற தீர்மானித்துள்ளார்.
உலக வர்த்தக மைய கட்டடத்தில் இயங்கும் இளைஞர் விவகார அமைச்சு வாடகையாக மாதாந்தம் 3.9 மில்லியன் ரூபாயை செலுத்துகின்றது.
இந்த நிலையில், மார்ச் 2021 இல் உலக வர்த்தக மையத்துடனான ஒப்பந்தம் முடிந்தவுடன் அமைச்சின் அலுவலகத்தினை அங்கிருந்து மாற்றுமாறு அமைச்சர் நமல் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago