Editorial / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் காணப்படும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில்,
⭕ வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு உரிய தேவைக்காக ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் மாத்திரமே வௌியே வர முடியும்
⭕ 65 வயதுக்கு மேற்பட்ட நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்கள் உள்ளிட்ட அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள், மருத்துவ தேவைகளுக்காக அன்றி வீடுகளை விட்டு வௌியே வர முடியாது
⭕ எந்தவொரு காரணத்திற்காகவும் எவரும் தனிப்பட்ட தேவைகளுக்காக ஒன்றுகூட முடியாது
9 minute ago
36 minute ago
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
36 minute ago
20 Dec 2025
20 Dec 2025