Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை – மெதிரிகிரிய நகரில் அமைந்துள்ள உணவகமொன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலமொன்று நேற்று (17) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கிருந்து உயிரிழந்த இளைஞரால் எழுதி வைக்கப்பட்ட கடிதமொன்றும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், இவர் மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
4 hours ago