2025 ஜூலை 03, வியாழக்கிழமை

உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 22 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றுடன் ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ​உண்ணாவிரதப் போராட்டம், இன்று முதல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது நாளான இன்று, இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பல சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாகக் குவிந்திருந்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரின் உடல்நிலை, கவலைக்கிடமாக உள்ளமையால், அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .