2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’உதயமான பயணம் வெற்றியுடன் நிறைவடையும்’

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மகேஸ்வரி விஜயனந்தன்

இன்று உதயமான இந்தப் பயணம் வெற்றியுடன் நிறைவடையும் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, அரசாங்கத்தின் ஒழுங்குப் பத்திரத்துக்கு அமைய செயற்படுபவர்கள் எதனைக் கூறினாலும் 99 சதவீதமானவர்கள் எமது முடிவுக்கு இணங்கியுள்ளனர் என்றார்.

இன்று (2) தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைக்கோர்க்கும் ஏனைய கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .