2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82ஆக அதிகரிப்பு

George   / 2016 மே 22 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 29 பேர் காயமடைந்துள்ளதுடன் 118 பேர் காணமல் போயுள்ளனர்.

சுமார் 400 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 57,590 குடும்பங்களைச் சேரந்த 242,927 பேர் இடம்பெயர்ந்து 398 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .