2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடிக்கத் தீர்மானம்

Thipaan   / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலத்தில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 31ஆம் திகதியுடன் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X