Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Kamal / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா,வெல்லஸ பல்கலைக்கழத்திலுள்ள அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் 16 ஆம் திகதி புதன் கிழமையன்று ஆரம்பிக்கப்படுமென பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
அதனால் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகளில் வசிக்கும் மாணவர்களை எதிர்வரும் நாளைய தினம் பல்கலைக்கழங்களுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த நாள்களில் கல்விசாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப் பகீஷ்கரிப்பின் காரணமாக குறித்த பல்கலைக்கழகம் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago