2025 மே 19, திங்கட்கிழமை

எக்னெலிகொட விவகாரம்: சி.ஐ.டிக்கு மீண்டும் நோட்டீஸ்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 09 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட இராணுவத்தின் லெப்டினன் கேர்ணல் தரத்திலான இருவர் உள்ளடங்களாக இராணுவ வீரர்கள் நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அவர்களுடைய மனைவிமார்களினால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்த ஆட்கொணர்வு மனுதொடர்பில் விளக்கமளிப்பதற்காகவே இரகசிய பொலிஸ் பணிப்பாளர் உள்ளிட்ட பிரிவாதிகளை எதிர்வரும் 16ஆம் திகதி ஆஜராகுமாறு மீண்டும் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X