Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 07 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரத்கம, ரத்னஉதாகம மற்றும் கிரிகந்துருவத்தை ஆகிய பிரதேசங்களில் ரத்கம பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது, அங்குள்ள வீடுகள் சிலவற்றிலிருந்து எட்டு வாள்கள் மீட்கப்பட்ட நிலையில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களை இன்று (08) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago