Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 ஜூன் 04 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வௌ்ளவத்தை – கல்கிசை கடற்பகுதியில் பரவி காணப்பட்ட எண்ணெய் படலமானது தற்பொழுது முற்றாக அகற்றப்பட்டு சுத்திகரிக்கப்பட்டுள்ளதாக, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் கடற்பரப்பு காணப்படுவதாக, குறித்த சபையின் பணிப்பாளர் நாயகம் டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
38 minute ago
8 hours ago
24 Jun 2025