2021 மே 13, வியாழக்கிழமை

எதிர்க்கட்சியுடன் இம்ரான் சந்திப்பு

S. Shivany   / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

அத்துடன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையும் இம்ரான் கான் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .