2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’எதிர்பாராத சிலர் அரசாங்கத்துடன் இணைவர்’

Editorial   / 2018 நவம்பர் 02 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரை எவரும் நினைக்காத சிலர், எதிர்வரும் நாட்களில், அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர் என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார்.

 

இவ்வாறு அரசாங்கத்தில் இணைந்துகொள்ள உள்ளவர்கள் தொடர்பில், இன்றோ (02) அல்லது நாளையோ (03) தெரிந்துகொள்ள முடியுமென்றும், அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், இன்று (02) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .