2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

எதிர்ப்பு நடவடிக்​கையில் ஈடுபட்ட திணைக்கள ஊழியர்கள்

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையாளர் நாயகத்துக்கு, திணைக்கள ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இன்று (25) பகல், உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு முன்பாக குறித்த திணைக்கள ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆணையாளர் நாயகம் பதவிக்கு மத்திய வங்கியின் முன்னாள் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டமைக்கு ​மறுப்பு தெரிவித்தே,புதித இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டதாக உள்நாட்டு இறைவரி சேவை சங்கத்தின் செயலாளர் அஜித் புஷ்பகுமார தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .