Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 மார்ச் 14 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் 62,500 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், அந்த அனுமதிப்பத்திரம் 180 இலட்சம் முதல் 200 இலட்சம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த வாகன அனுமதிப்பத்திரம், கடந்த வாரத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் வழங்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.
இந்த வாகன அனுமதிப்பத்திரத்தை எவரும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இயந்திரவலு மட்டுப்படுத்தப்படவில்லை என்றும், பெற்றோல் மற்றும் டீசல் ரக வாகனங்களை கொள்வனவு செய்யமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .