2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

எரிபொருள் குறித்த புதிய அறிவிப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடுகள், இறக்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் எரிபொருள் நிலையங்களால் முற்பதிவுக்கான பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை நீண்ட வரிசைகளை உருவாக்கியுள்ளன என்று வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அடுத்த 3 நாட்களில் நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருட்களினதும் மேலதிக பங்குகளை விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 2 நாட்களில் எரிபொருள் வரிசைகளை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .