2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

Editorial   / 2019 ஏப்ரல் 11 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டு காலம் என்பதால், எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் முன்னெடுக்கப் போவதில்லை என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துக் காணப்படும் பின்னணயின் கீழான விலை சூத்திரத்துக்கு அமைய, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்றாலும், புத்தாண்டு காலம் என்பதால் எரிபொருள் விலை அதிகரிக்கப்படாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .