Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Kamal / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்பிடிய தேர்தலை எடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாமென ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி கோரியுள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த காலங்களில் எல்பிடிய பிரதேச சபைத் தேர்தலில் ஜே.வி.பிக்கு வெற்றிகள் எவையும் கிடைகாத நிலையில் தற்போது 2 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளமை ஜே.வி.பியின் கிராம மட்டத்தில் பார்க்கும்போது ஜே.வி.பிக்கான வெற்றியெனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago