Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்பிட்டிய பிரதேசசபை எப்போதும் ஐ.தே.கவுக்குப் பாதகமான ஒன்றென அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய தேர்தலில் தோல்வியைப் பெற்றுாலும் ஜனாதிபதித் தேர்தில் வெற்றிபெறுவதற்காக முனைப்போடு செயற்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இதுபோல அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், 2015ஆம் ஆண்டு படுதோல்வியடைந்தார் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago