2025 ஜூன் 11, புதன்கிழமை

எல்ல - வெல்லவாய வீதி தடைப்பட்டுள்ளது

Freelancer   / 2024 டிசெம்பர் 13 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல - வெல்லவாய வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக அப்பகுதியினூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எல்ல - வெல்லவாய வீதியில் 10ஆம் கட்டை பகுதிக்கு அருகில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், கரந்தகொல்ல வீதியின் எல்ல - வெல்லவாய வீதியில் மின்விளக்கு கம்பம் ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால் ஒரு வழி பாதை தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10