2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

Editorial   / 2018 டிசெம்பர் 21 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ள இந்தியாவின் புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், காலமானார்.

“வானம் வசப்படும்” என்ற வரலாற்று புதினத்துக்காக சாகித்ய அகடமி விருது வென்றுள்ள இவர், பத்திரிகை மூலம் தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவராவார்.

கடந்த ஓராண்டாக, புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, இன்று (21) காலமானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .