2021 மே 15, சனிக்கிழமை

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு

J.A. George   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இன்று(25) கையளிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பாளர் சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

பின்னர், அமைச்சரவையில் நேற்று முன்தினம் அறிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று முற்பகல் குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .