2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஏழாவது நாளாக விசாரணை ஆரம்பம்

Editorial   / 2020 மே 27 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜுன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஏழாவது நாளாக இன்று (27) ஆரம்பமாகியுள்ளது.

குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் 6ஆவது நாளாக நேற்று (26)இடம்பெற்றது.

பின்னர், குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று வரை ஒத்திவைப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .