Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோரை நினைவுக்கூறும் வகையில், தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் முகமாக, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஐஃபில் கோபுரத்தின் மின்குமிழ்கள் நள்ளிரவு 12 மணிக்கு அணைக்கப்பட்டது.
அத்தோடு பாரிஸ் நகரில் வாழும் இலங்கையர்கள் ஒன்றிணைந்து நேற்றைய தினம் (21) ஐஃபில் கோபுரத்துக்கு முன்னால் போராட்டமொன்றையும் நடத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago