2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று

Editorial   / 2019 செப்டெம்பர் 26 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (26) நடைபெறவுள்ளது.

அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நிறுத்துவதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிபந்தனையுடன் இணக்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .