Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Freelancer / 2022 மே 03 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கான யோசனை தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அங்கம் வகிக்கும் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.
அனைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய சகல கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago