2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க ஆர்ப்பாட்டத்தில் மேர்வின் சில்வா

Kamal   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தி கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சியினர் இன்று (30) நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி மேர்வின் சில்வாவும் கலந்துக்கொண்டார்.

அண்மையில் வீர துட்டகைமுனு என்ற கட்சியின் ஊடாக மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்துள்ள​தாக அறிவித்திருந்த நிலையிலேயே நேற்று ஐ.தே.க வின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடதக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .