Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மற்றும் பல மூத்த கட்சி உறுப்பினர்கள் அஸ்கிரிய மகா விஹாரையில் சியாம் மகா நிக்காயவின் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை இன்று (26) காலைசந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விஷயங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் மகாநாயக்க தேரர் மற்றும் மகா சங்கத்தினருக்கு விளக்கினர்.
தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விக்ரமசிங்கவுக்கு மகா சங்கத்தினர் தமது ஆசிர்வாதங்களை வழங்கினர்.
3 minute ago
14 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
14 minute ago
25 minute ago