2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள் ஐ.ம.சு.கூவிலே​யே உள்ளனர்’

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட, கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், அந்த கூட்டமைப்பிலேயே அங்கம் வகிக்கின்றனர் என, கூட்டப்பின் பொதுச்செயலாளர், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் எழுத்துமூலமாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .