2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஒன்றிணைந்த எதிரணியுடன் கலந்துரையாடியுள்ள பிரதமர் மஹிந்த

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில், ஒன்றிணைந்த எதிரணியுடனான முதலாவது கலந்துரையாடல் இன்று பகல் பிரதமர் அலுவலகத்தில்  இடம்பெற்றுள்ளது.

 பிரதமராக மஹிந்த தனது கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் இடம்பெற்றுள்ள முதலாவது அரசியல் கலந்துரையாடல் இதுவென பிரதமர் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் தலைமையிலான இந்தக் கலந்துரையாடலில் கலந்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன “ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட நாட்டின் சகல பிரஜைகளையும்  வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு வழங்க உறுப்பினர்களுடன் தலையீட்டுடன் நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மஹிந்தவிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .