Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 12 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அங்குலுகஹ - படகெடிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றி நடத்தச் செல்லப்பட்ட களஞ்சியசாலையொன்றிலிருந்து ஒரு தொகை வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அமோனியா நைத்திரேற்று, ஜெலிக்நைட் குச்சிகள், 50 கி.கி யூரியா என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago