R.Maheshwary / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை ஒருவாரத்துக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் 3,62,824 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
34 minute ago
41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
41 minute ago
52 minute ago